முகநூல் தோழி

முகநூல் தோழியே

நம் முகவரி தேவையோ?

வேண்டாமே அது வேண்டாமே!

காலம் மாறலாம், முகவரி மாறலாம்

மாறாதே, நட்பு மாறாதே!

என் கவிதைகள் பார்த்து நட்பாய்

மாறினோம், நம் நட்புக்கு இந்த

கவிதை சமர்ப்பணம்!!!

நீ எங்கோ, நான் எங்கோ

நம் நட்பு வளரும்

முகநூலில்!!!

எழுதியவர் : க.சசிக்குமார் (6-Aug-15, 1:46 pm)
Tanglish : muganool thozhi
பார்வை : 662

மேலே