வலி கொண்ட வார்த்தை
எங்கிருக்கிறாய் என் தோழி......
விரைந்து வா...
என் அருகில் வந்திடு....
எனை மடியில் தாங்கிடு.....
அப்பொழுது
என் நெஞ்சு வலிக்காது......
உன்னை என் நெஞ்சில்....
சுமந்து....
காற்றை நிறுத்தி இருப்பேன் என்னுள்....
உன் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
என் உயிரே !
என் நினைவில் எப்பொழுதும்
நீயே !என் தாயே !
விரைந்து வந்திடு...
காத்துக் கொண்டிருக்கிறது
உயிர் உனக்காக....
இப்படிக்கு
உன் தோழி பிரபாவதி வீரமுத்து