கடவுள் - யார்
மனிதனின் அறிவுத்
தேடலுக்கு முற்றுப்புள்ளி
வைத்திட,
மனிதனை உணர்வு
கொண்டு அடிமைப்
படுத்திட,
மனிதனின் உணர்வில்
விளையாடி வியாபாரம்
நடத்தி கோடிகள்
ஈட்டிட,
மனிதனுக்கு வெறி
நஞ்சு ஊட்டி
சக மனிதனை
வேட்டையாடிட,
மனிதனால் கட்டமைக்கப்
பெற்ற,
மனித உருவ
குணாதிசயங்களின்
நீட்சியே
#கடவுள்!