எதுவும் நிலை இல்லை

நம் விழிகளில் விழுபவை எல்லாம் நம்
நினைவில் இருப்பதில்லை!
நம் நினைவில் விழுந்தவை எல்லாம் நம்
நிஜத்தில் நிலைப்பதில்லை!

எழுதியவர் : ஆர்த்தி (7-Aug-15, 7:19 pm)
Tanglish : ethuvum nilai illai
பார்வை : 232

மேலே