எண்ணத்தில் நீயிருந்தால்

உன்னோடு பேசுகிறேன்.......
எண்ணத்தில் கூடவே நீயிருந்தால் உன்
கன்னத்தில் கூட
கவிதை எழுதுவேனடி.. அழகே என்றேன்.
அதனால்தான்
உன் பக்கம் வர பயம் என்கிறாய்....!
நீ என்னோடு பேசும் வரை .....
உன்னோடு பேசுகிறேன்.......
எண்ணத்தில் கூடவே நீயிருந்தால் உன்
கன்னத்தில் கூட
கவிதை எழுதுவேனடி.. அழகே என்றேன்.
அதனால்தான்
உன் பக்கம் வர பயம் என்கிறாய்....!
நீ என்னோடு பேசும் வரை .....