வார்த்தை வற்றிப்போனேன்

காணாக் குறிஞ்சியடி
உன் கண் கர்வம்....
கார் முகிலும் கண்டதில்லை
காற்றில் கரையும்
உந்தன் கருங்கூந்தலை...
கவி சொல்ல கற்றேன் கம்பனிடம்
உன்னை வர்ணிக்க வார்த்தை வற்றிப்போனேன்.....

எழுதியவர் : துளசி (8-Aug-15, 11:44 am)
பார்வை : 427

மேலே