பூ பூவை

ஒற்றைக் காலில்
உறுதியாய் நிற்கும்
தானாய் உதிர்வதில்லை.

எழுதியவர் : எழில்வேந்தன் (8-Aug-15, 11:54 am)
Tanglish : poo pooவை
பார்வை : 125

மேலே