மலர்

மென்மை மலர் செம்மாந்திருக்க
வண்டு வந்து
தலை கவிழும்.

எழுதியவர் : எழில்வேந்தன் (8-Aug-15, 12:10 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : malar
பார்வை : 223

மேலே