மருதாணி

இதமாய் ஈரமாய்
இச்சையாய் தொட்டான்
நாணத்தில் சிவந்து போனேன்

எழுதியவர் : எழில்வேந்தன் (8-Aug-15, 12:17 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : marudhani
பார்வை : 1023

மேலே