தொலைந்துவிட்டேன்

என் விழிகளை
உன் பார்வையில்
தொலைத்துவிட்டேன் ..............
என் இரவுகளை
உன் கனவில்
தொலைத்துவிட்டேன்..............
உன்னை காதலித்து
என் கண்ணீரை
வெறுத்துவிட்டேன்..................

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-Aug-15, 6:54 pm)
சேர்த்தது : கவி ரசிகை
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே