புகார்
கோயில் பிரகாரங்களை - நீ
சுற்றும் போதெல்லாம்...
சுவர் சித்திரங்களும்...
சுற்றி இருக்கும் சிலைகளும்
புகார் அளிக்கின்றன !
பிரம்மன்...
ஒரு சிலைக்கு மட்டும்
உயிர் கொடுத்து விட்டான் என்று !!
கோயில் பிரகாரங்களை - நீ
சுற்றும் போதெல்லாம்...
சுவர் சித்திரங்களும்...
சுற்றி இருக்கும் சிலைகளும்
புகார் அளிக்கின்றன !
பிரம்மன்...
ஒரு சிலைக்கு மட்டும்
உயிர் கொடுத்து விட்டான் என்று !!