துணிவு

விரக்தியின் விளிம்பில்
தான் நிற்கிறேன் -
என்றாலும்
விழுந்து விட மாட்டேன் !

எழுதியவர் : நிலாநேசி (12-Aug-15, 6:50 pm)
Tanglish : thunivu
பார்வை : 107

மேலே