ஹைக்கூ - ஆனந்தக் கண்ணீர்

மழையில் நனைந்த மகிழ்ச்சியில்
வடிக்கிறது குடை
ஆனந்தக் கண்ணீர் ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (12-Aug-15, 11:07 pm)
பார்வை : 193

மேலே