உயிருக்கு உயிர் கொடுக்க
எனக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் உதித்தன..!!!
உன்னை பார்க்கத்தான் பிறந்தேனோ...!!!
உன் கைக்கோர்க்கதான் வளர்ந்தேனோ...!!!
உன் தோலில் சாயத்தான் விரைந்தேனோ...!!!
உனக்காகத்தான் இந்த சென்னை பட்டினத்திற்கு வந்தேனோ...!!!
உன்னை நினைத்து நான் என்னை மறந்தேனே...!!!
ஏனடா! இவ்வாறு என்னை வதைக்கின்றாய்..!!!
என்னை விட்டு விலகாதே...!!
எனக்குள் சிதைந்து கொண்டு இருக்கும் என்னுயிரை மீண்டும் உயிர்க்க செய்ய என் அருகே வா என் அன்பே...!!!!