கவி ஓவியம்

முன்னொரு ஜென்மத்தில்
நான் தீட்டிய கவி ஓவியத்தை தொலைத்து விட்டேன்-அதை
பிரம்மன் தான் கண்டேடுத்தனோ
நான் தீட்டிய கவி ஓவியமாய்
வந்து நின்றாள் என்னவள் என் கண் முன்.........
இந்த ஜென்மத்தில்
தொலைத்து விடமாட்டேன்-என்
ஓவியத்தையும்-என்
ஓவியமனவளையும்............