எப்போதும் பறக்கும்

எல்லோரும்
கலைந்து சென்று விட்டனர்.

பட்டொளி வீசி,
பறந்து கொண்டிருக்கிறது,
என் தாயின் மணிக்கொடி -
நள்ளிரவிலும்...

எழுதியவர் : செந்ஜென் (16-Aug-15, 12:42 am)
Tanglish : eppothum parakkum
பார்வை : 2591

மேலே