காதல் தேவதை
கடவுளுக்கு படைக்க வைத்திருந்ததை
பசி தாளாமல் அள்ளித்தின்ற
பச்சைக் குழந்தை மாதிரி
என் காதலை உன்னிடம்
சொல்லி விட்டு நிற்கிறேன்!
நீ என்னை தண்டிக்கப்போகிறாயா?
இல்லை
ஆசீர்வதிக்கப்போகிறாயா?
கடவுளுக்கு படைக்க வைத்திருந்ததை
பசி தாளாமல் அள்ளித்தின்ற
பச்சைக் குழந்தை மாதிரி
என் காதலை உன்னிடம்
சொல்லி விட்டு நிற்கிறேன்!
நீ என்னை தண்டிக்கப்போகிறாயா?
இல்லை
ஆசீர்வதிக்கப்போகிறாயா?