புகை மோகம் புதை மேகம்
இறப்புக்கு பின்னும் ஆன்மா
நினைவு சுவடுகளை
அடுத்த பிறவிக்கு இட்டு செல்கையில்
விட்டு விட்டால் பரவாயில்லை
இல்லை எனில்
இந்த புகை மோகம் ஆகுமோ
புதை குழி மேகம் !
இறப்புக்கு பின்னும் ஆன்மா
நினைவு சுவடுகளை
அடுத்த பிறவிக்கு இட்டு செல்கையில்
விட்டு விட்டால் பரவாயில்லை
இல்லை எனில்
இந்த புகை மோகம் ஆகுமோ
புதை குழி மேகம் !