என்னுடைய மனமே

என்னுடைய மனமே ....
எனக்கு உறுதுணையாக....
இல்லாதபோது - என் மனமே
எனக்கே எதிரியாக உள்ளபோது ....!!!

என் உறவுகள் எனக்கு ....
உறவாக இல்லாது ....
எதிரியாக இருப்பது ......
புதிரான விடையமல்ல .....!!!
+
குறள் 1300
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 220

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 1:01 am)
Tanglish : ennudaiya maname
பார்வை : 90

மேலே