துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை

துன்பத்தை தாங்குவதே மனதின் கடமை

துன்பத்தை தாங்குவதே ......
மனதின் கடமை ....
துன்பத்தை தாங்காத ......
மனமொன்று இருந்து ....
என்ன பயனுண்டு ......?

ஒருவனுக்கு ....
உற்ற தோழன் அவனின் ....
மனமே - அதுவே ....
மனமுடைந்தால் -மனம்
என்ற ஒன்றிருந்து பயனில்லை .....!!!
+
குறள் 1299
+
நெஞ்சொடுபுலத்தல்
+
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 219

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 12:46 am)
பார்வை : 73

மேலே