மனி மார்க்கெட் பணி மார்க்கெட்
" மனி மார்க்கெட் பணி மார்க்கெட் "
******************************************************
மனி மார்கெட் நோக்கத்தில் மோனி மார்கெட் செயலாக்கம்
பணி மார்கெட் மோகத்தில் கும்பினியர் பேயாட்டம்
கணினியின் மார்கெட்டில் பணிக்கனிகள் கொண்டாட்டம்
பணிக்கனிகள் டார்ஜெட்டில் பணிமகன்கள் தடுமாற்றம்
பணி மகன்கள் பாக்கெட்டில் அம்மை அப்பன் திண்டாட்டம் !!!