உன் வருகைக்காக

ஜன்னல் கதவை சாத்தும் முன்னே
உன் மின்னல் பார்வையால்
என் பின்னல் இதய கதவை திறந்து விட்டாய் ....
காத்து இருக்கேன் உன் வருகைக்காக..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (18-Aug-15, 7:49 am)
Tanglish : un varukaikaaka
பார்வை : 715

மேலே