என் மௌனத்தின் தேடல் நீ

ஆயிரம் வார்த்தைகளை விட
உன் அன்புக்காய் காத்திருக்கும்
மௌனமான நிமிடங்களே போதும்...
உன் புரிந்து கொள்ளலுக்காய் காத்திருக்கிறேன்
உயிரற்ற ஓவியமாய்..

எழுதியவர் : Ran Joo (18-Aug-15, 12:28 pm)
சேர்த்தது : ரன் ஜோ
பார்வை : 444

சிறந்த கவிதைகள்

மேலே