அவனுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமா

அவனுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமா?
@@@@@@
எதிர் வீட்டு வீரையா அவனோட

கொள்ளுப் பேரனுக்கு 'கோசுவாமி'னு

ஆங்கிலமும் இந்தியும் கலந்த பேரை

வச்சிருக்கிறான்டா.

@@@@@@

அதுக்கென்ன தாத்தா?

@@@@@@

நமக்கும் ஆங்கிலம் தெரியும். நீ எவ்வளவு

பெரிய படிப்புப் படிச்சிருக்கிற? வையுடா

உன் பையனுக்கு 'கம்சுவாமி'னு பேரு.

@@@@@@

சரிங்க தாத்தா. உங்க பேச்சை நான்

எப்பவுமே தட்டியதில்லை.

எழுதியவர் : மலர் (20-Sep-24, 8:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

புதிய படைப்புகள்

மேலே