பும்ரா - கும்ரா

பையன் பொறந்து ஒரு வாரம் ஆகுது இன்னும் கொழந்தக்குப் பேரு

வச்சு நக்ரசபை அலுவலகத்திலே பேரைப் பதிவு பண்ணாம

இருக்கிறீங்களே? ஏண்டா பசங்களா இவ்வளவு முக்கியமான

விசயத்திலகூட என்னடா அலட்சியமா இருக்கிறீங்க?

@@@@@@@@@@@

கொள்ளுப் பாட்டி. கொழந்தை பொறந்தது என் மனைவிக்கு. நீங்க


கொழந்தை பெத்த மாதிரி ரொம்ப அலட்டிக்கிறீங்களே!


@@@@@@@@


யார்ரா அவன் அட்டகாசு, எம் பேரப்பிள்ளை மேலெ எனக்கு


அக்கறை இருக்காதா?

@@@@@@

என்னோட அண்ணன் வெளில போயிருக்கிறார். அவர் பையனோட


பேரோட வருவார். கொஞ்ச நேரம் பொறுத்துக்குங்க.


@@@@@@@@@@@@

(பத்து நிமிடம் கழித்து அண்ணன் அல்லேஷு வருகிறார்): அண்ணே

போன விசயம் என்ன ஆச்சு?


@@@@@@@@@@@


நாளிதழ் ஒன்னுல 'பும்ரா'னு ஒரு அர்த்தமில்லாத இந்திப் பேரைப்


பார்த்தேன். நாம அந்தப் பேரைப் பையனுக்கு வைக்கவேண்டாம்.


அதே மாதிரி ஒரு அர்த்தமில்லாத இந்திப் பேரு என் மனசில


இருக்குது. உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா அந்தப் பேரையே


பையனுக்கு வச்சிடலாம்டா தம்பி.


@@@@@@@@@@@@

அந்தப் பேரு என்னனு சீக்கிரம் சொல்லுங்க அண்ணே.

@@@@@@@@@@@@@


'கும்ரா' தான் அந்தப் பேரு.


@@@@@@@@@@


அருமையான பேரு அண்ணே. 'கும்ரா'. வருங்காலத்தில யாராவது


அவங்கிட்ட வாலாட்டினா அவுங்களைக் நம்ம 'கும்ரா' கும்மு

குமுனூ கும்மிவிடுவான். அருமையான பேரு அண்ணே. ஸ்வீட் நேம்.

எழுதியவர் : மலர் (21-Sep-24, 6:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 40

மேலே