மௌன மொழி காதல்

மௌனத்தால் காதலுக்கு உயிரளிக்க முடியுமா???
என்னவனால் முடியும் என கண்டு கொண்டேன்
அவனை காதலிக்க தொடங்கிய அந்த நொடி..
ஆயிரம் வழிகளில்
அவன் காதலை சொன்ன போதும் ஏற்க முடியாத என் மனதை...
எனக்கே தெரியாமல்
அவன் மௌனம்
உணரவைத்தது
அவனின்றி நானில்லை என்ற உண்மையை...