உறைந்து போனேன்

இதுவரை உனைப் பார்த்த போது
மயங்கினேன்...
உனைப் புடவையில் பார்த்த போது
உறைந்து போனேன்!!

எழுதியவர் : மீ. ஜீவானந்தம் (18-Aug-15, 1:24 pm)
Tanglish : urainthu poanen
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே