நானும் தாய் தான்

மாதம் பத்தை
என் கருவுக்கு
கொடுக்கவில்லை...
உயிர்பாலையோ
ஊட்டவும் இல்லை...
தாய்மை என்பது
சிசுவை பெறுவதில்
இல்லை-அன்பை
கொடுப்பதில் தானே
அதனால் நானும் தாயே...

எழுதியவர் : இந்திராணி (19-Aug-15, 10:46 am)
Tanglish : naanum thaay thaan
பார்வை : 240

மேலே