இதயத்தின் எடை

என் இதயத்தின் எடையில்
நாள்தோறும் அதிகரிப்பு,
அங்கே வீற்றிருக்கும்
உன் மீதான அன்பு
நொடிக்கொரு தரம்
அதிகரிப்பதால்....!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (19-Aug-15, 8:10 pm)
Tanglish : ithayaththin edai
பார்வை : 274

மேலே