ஊசல் கடிகாரம்

என்னவளே!
வகிடு எடுத்து தலைவாரி
நான்கு முடிகளை
உன் நெற்றியில்
ஊஞ்ச‌லாட வைக்கிறாய்;
போதாதா?
கொஞ்சம்
ஊசலாடவும் வைக்கிறாயே?
ஊசல் கடிகாரமாய்
என்னிதயத்தையும்

எழுதியவர் : sugumarsurya (19-Aug-15, 7:08 pm)
Tanglish : oosal kadikaaram
பார்வை : 232

மேலே