அவளின் மௌனம்

சந்திக்கையிலோ

பிரிகையிலோ

எனை

முழுமையாக

முத்தமிடும்

அவள் மௌனத்திற்குள்

அடிக்கடி

தொலைத்துவிடுகிறேன்

என்னை !!!

எழுதியவர் : chelvamuthtamil (20-Aug-15, 7:20 pm)
Tanglish : avalin mounam
பார்வை : 185

மேலே