ஈரம்

நீராடும் நீர்குடமே
நின்றாடும் வரைப்படமே...
நீர்ப்போக நிலையில்லை...
நிறுத்திவைக்க வலையில்லை!
நித்தம் நீ என்னைவிட்டு
நீந்திச் செல்லும் தூரம்...
நத்தையெனப் பின் தொடர்ந்தேன்...
நாலுவார்த்தை சுமந்து நின்றேன்!
நீர்குமிழி நீந்திவர...
நனைந்ததுச் சாரல்...
நிரம்பிவந்த மழையில்!!

எழுதியவர் : ஸ்ரீதுர்க Surya (20-Aug-15, 7:20 pm)
Tanglish : eeram
பார்வை : 77

மேலே