முத்தங்கள் மொத்தம் எத்தனை

---- முத்தங்கள்
---- மொத்தம் எத்தனை
---- முத்தம்
---- கொடுத்துக் கொண்டிருக்கும் போது
---- ஓன்று இரண்டு மூன்று என்று
---- எண்ணிக் கொண்டிருக்கவா முடியும்
---- அவள்
---- முத்தங்களை மொத்தமாக
---- குத்தகை
---- எடுத்துக்கொள்ளும் போது ...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (20-Aug-15, 8:43 pm)
பார்வை : 180

மேலே