முழுமைக் காதல்

விழிகளால்

அணைக்கவும் ,

மொழிகளால்

முத்தமிடவும்

முடியும் !

முதுமைக் காதலால் !!

முழுமைக் காதலால் !!!

எழுதியவர் : chelvamuthtamil (20-Aug-15, 7:33 pm)
பார்வை : 138

மேலே