வாய்ப்புகள்
நீ என்னை அணைக்க வரும் பொது
நான் உன்னை விட்டு ஒதுங்கியே நின்றேன்
பலமுறை தட்டினாய் என் மனகதவினை
நான் அறிவிவிலயாய் இருந்துவிட்டேன் அறிந்தும் அறியாதவனாய்
உன்னை கண்டு அஞ்சி ஓடினேன்
ஒளிந்துகொண்டேன் வின்னில் ஒரு விண்மீனாய்
உன்னை ஒரு தடவை எட்டிபார்த்திருக்கலாம்
உன் கைகளை ஒரு முறை தொடமுயர்சித்திருக்கலாம்
தவறிவிட்டேன் !!
கைக்குட்டையே கதி என்று இருந்துவிட்டேன்
அப்போது நான் அறியேன்
நீ வந்தது
என் கை குட்டைக்கு கைமாறாய் என்று
இப்பொழுது நான் அழுகிறேன் !!!!!
ஆனால்
அவைகள் என் கண் பார்க்கும் துரத்தில் கூட இல்லை ??????????