ஏக்கம்

குழந்தைகள் படம் நாளிதழில்,
தடவிப் பார்க்கும் மூதாட்டி-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Aug-15, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aekkam
பார்வை : 85

மேலே