உள்ளமே

உள்ளமே,
உனக்காக
உயிரையும் தாண்டி
உறவுகளை மிஞ்சி
உறை பனியாய்
உறைந்து கிடக்கும் - என்
உள்ளத்தை நீ
உணரவில்லையா- இல்லை
உணர்ந்தும்,
உனக்கான என்னை
உதாசினபடுத்துகிறாயா.?

எழுதியவர் : தமிழரசன் (20-Aug-15, 6:17 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : ullame
பார்வை : 100

மேலே