என் திருவிழா நீ

திருவிழாவுக்காக
ஊரே தயாரானது
நான் மட்டும்
திருவிழாவில்
எனக்கு திருமதியாக
போகும் உன்னை
ரசிப்பதற்காக
தயராகிக் கொண்டிருக்கிறேன்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (20-Aug-15, 9:06 pm)
Tanglish : en thiruvizaa nee
பார்வை : 1163

மேலே