இது தலைவருக்கு
"இது தலைவருக்கு
முதல் விமான பயணம்ன்னு எப்படி சொல்ற?"
"பெல்ட்டை மாட்டுங்கன்னு சொன்னா...
நான் பேன்ட் போட்டுகிட்டு வரலையேங்கிறார் "
"இது தலைவருக்கு
முதல் விமான பயணம்ன்னு எப்படி சொல்ற?"
"பெல்ட்டை மாட்டுங்கன்னு சொன்னா...
நான் பேன்ட் போட்டுகிட்டு வரலையேங்கிறார் "