உஷ் இது ரகசியம்

திருமணத்திற்கு முன்பு வரை
கருநிற கண்ணனாய் தானே இருந்தாய்!!!

இப்பொழுது எப்படி?
செந்நிற கண்ணனாய் மாறிப்போனாய் — எனக்கேட்கும் நண்பர்களுக்கு!!

ஏதேதோ அழகு சாதனகுறிப்புகளை அள்ளி வீசுகறேன்..... எப்படி சொல்ல அவர்களிடம்!!!

என் ஆசை மனைவியின்
செவ்விதழ்!
பட்ட இடமெல்லாம்
செந்தூரமாய்!
மாறிப்போனதென்று!...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (22-Aug-15, 4:43 pm)
Tanglish : ush ithu ragasiyam
பார்வை : 170

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே