நம்பிக்கை
அழற்சி கொள்வதும் சில
முயற்சிகள் முனகல்களாவதும்
கனவுகள் கைவிட்டுப் போவதும்
நம் பிடிவாதங்களின் பலவீனமே
இன்னும் ஓரடியில் புதையல்
இருப்பது என்பது உண்மை
தியாகங்களும் கசப்புகளும்
உந்தன் ஏணிப் படிகள்....!
------முரளி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
