தொலைவுகள்

தொலைவுகள்
என்ன செய்யும் ???
நடக்கத்துணிந்த
என் கால்களுக்கு
முன்னே....

எழுதியவர் : மணிமாறன் (26-Aug-15, 7:08 pm)
பார்வை : 80

மேலே