பசு

'நாசமாய் போகட்டும்' என
நினைத்துக்கொண்டது,
தான் மேய்ந்த நிலத்தில்
கட்டிய வீட்டின்
கிரகப்ரவேசத்திற்கு
இழுத்து வரப்பட்ட பசு!

எழுதியவர் : ரேணுசேகர் (26-Aug-15, 6:33 pm)
Tanglish : pasu
பார்வை : 99

மேலே