தூற்றுதலும் போற்றுதலே உண்மை அன்பால்
உண்மையான உயிர் கொடுத்த அன்பை புரிந்துகொள்ளாமல் புறக்கணித்து தூற்றுபவர்களின் வார்த்தைக்கு நேர் எதிராக பயனே கிடைக்கும் உண்மை அன்பை வைத்தவருக்கு இது காதலுக்கும் பொருந்தும் நட்புக்கும் பொருந்தும்...தூற்றுதலும் போற்றப்படும்...போற்றுதலும் வெற்றி தரும்...