நானும் _ அவளும்

"நானாக" அவளும்...
"அவளாக" நானும்...
மாறிவிடுகிறோம்
மருத்துவ வசதியின்றி
சில பொழுதுகளில்...
"புரியவில்லை"
புரியாத பொழுதுகளில்
புரியாமல் செய்த
புரியாத செயல்கள்...
ஆனாலும்
அளவிட முடிகிறது
இருவரது
நினைவுகளை மட்டும்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்