பதில்

உனது ஒருகோடி
புன்னகைக்கும் .....
என் விழியுதிர்க்கும்
ஒரு துளி
நீர்தானடி
பதில். !!!!!!
************************

எழுதியவர் : மணிமாறன் (26-Aug-15, 6:39 pm)
Tanglish : pathil
பார்வை : 84

மேலே