எரியும் மரங்கள்

வானம் பொய்த்துவிட்டது
வருணபகவான் மனம் குளிர வேண்டுமாம்
மழையை யாசித்து மண்ணில் நடக்கிறது
மகா யாக பூஜை
"எரிந்துக்கொண்டிருகின்றன மரங்கள்"

எழுதியவர் : மணி அமரன் (27-Aug-15, 2:27 pm)
Tanglish : eriyum marangkal
பார்வை : 634

மேலே