மழைக்காக மணவிழா

மலடாகி போன மேகங்கள்
மழையை பிரசவிக்க வேண்டுமாம்
மண்ணில் நடக்கிறது மணவிழா கழுதைகளுக்கு
இனி கண்டிப்பாக பிரசவிக்கப்படலாம்
மழையல்ல
கழுதைக் குட்டிகள்

எழுதியவர் : மணி அமரன் (27-Aug-15, 8:18 pm)
பார்வை : 569

மேலே