மரணம்

அடுத்த நொடியிலோ,
அய்ம்பது ஆண்டுகள் கழித்தோ
அது நிகழலாம்.

நிகழும் போது
நெஞ்சில் நிம்மதி நிலவியிருக்குமேயானால்,
நிறைவாய் வாழ்வை வாழ்ந்த மாந்தர்களுள்
நிச்சயம் இருப்பாய்
நீயும்!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (28-Aug-15, 12:09 am)
Tanglish : maranam
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே