மூன்றா மடிதலைக்கு மூன்று

ஓரடியால் மண்ணளந்தாய் ஊர்த்துவ மாகமற்
றோரடியால் விண்ணளந்தாய் உத்தமனே விக்கிரமா
மூன்றா மடிதலைக்கு மூன்று.

1 ஆம் அடியில் முதலடி வைத்ததையும்
2 ஆம் அடியில் இரண்டாம் அடி வைத்ததையும்
3 ஆம் அடியில் மூன்றாம் அடியாக வைக்க தலைக்கும் ஊன்று என்று
தலைக்கு மூன்று. என்று பாடியுள்ளேன்

மூன்றடி கேட்டவர்க்கு மூன்றடி சிந்தி(யல்)

எழுதியவர் : சு.அய்யப்பன் (28-Aug-15, 2:47 pm)
பார்வை : 131

மேலே